FranceJaffnaObituary

திருமதி. செபமாலை யோன் ஜக்குளின் (நிகிலா)

யாழ். பாசையூரைப் பிறப்பிடமாகவும், பாரீஸ் – பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செபமாலை யோன் ஜக்குளின் 14-01-2025 செவ்வாய்கிழமை அன்று விண்ணுலகம் சேர்ந்தார்.

அன்னார், திரு பாலையா – காலஞ்சென்ற திருமதி மலர் தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான வலோரி செபமாலை – செபமாலை மரியம்மா தம்பதியினரின் மருமகளும்,         

திரு. செபமாலை யோன் அருள்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார். 

இவ்வறிவித்தலை உற்றார், உற வினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-01-2025 புதன்கிழமை பிற்பகல் 3:00 – 3:30 மணி வரை (Hopital Louis – Mourier AP – HP Chambre Mortuaire 178 Rue des Renouillers 92700 Colombes) இல் பார்வைக்காக வைக்கப்பட்டும். ஏனைய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

தொடர்புகளுக்கு

செபமாலை யோன் (கணவர்) 
+33 66 529 1822
பார்த்தி (சகோதரன்)
+33 75 279 6611

காசியோ (சகோதரன்)
+33 78 133 1492

Related Articles