திரு சத்துருக்கப்போடி சின்னத்தம்பி (சிறாப்பர் சின்னத்தம்பி, கிட்ணபிள்ளைபோடி)
திரு சத்துருக்கப்போடி சின்னத்தம்பி, மட்டக்களப்பு மகிழூரைப் பிறப்பிடமாகவும், கல்முனை, அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு, கனடா Pickering ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 18-09-2021 சனிக்கிழமை அன்று கனடாவில் சிவபதமடைந்தார்.
அன்னார், காலம்சென்றவர்களான சத்திருக்கப்போடி மயிலாத்தை(மகிழூர்) தம்பதிகளின் அருமை மகனும்,
காலம்சென்றவர்களான கந்தையா கண்ணம்மை(கல்முனை) தம்பதிகளின்அன்பு மருமகனும்,
கண்மணி(கனடா- Pickering) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
திரு சத்துருக்கப்போடி சின்னத்தம்பி, அவர்கள் Dr. ஸ்ரீதரகுமார்(கனடா- மில்டன்), சசிகலா(ஐக்கிய அமெரிக்கா- நியூ ஜெர்சி ), சிறிகலா(பிரித்தானியா க்ரொய்டன்), ஜெயகலா(ஜேர்மனி- வுப்பர்டல்), சதீஸ்குமார்(கனடா- Pickering) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுதர்ஷினி(கனடா- மில்டன்), ஹரிச்சந்திரன்(ஐக்கிய அமெரிக்கா- நியூ ஜெர்சி), சுரேந்திரன்(பிரித்தானியா க்ரொய்டன்), பாபு(லியோ டால்ஸ்டாய்- ஜேர்மனி- வுப்பர்டல்), ஷாமிலா(கனடா- Pickering) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அமிடேஷ்(கனடா), ஆருஷி(கனடா), அஸ்வேஷ்(கனடா), திவ்யன்(கனடா), திருஷ்யன்(கனடா), திலக்ஷன்(கனடா) ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,
ரமணேஷ்(ஜேர்மனி), ராகவி(ஐக்கிய அமெரிக்கா), ஆதவன்(ஐக்கிய அமெரிக்கா), சாயினி(பிரித்தானியா), அரன்(பிரித்தானியா), ஹரி(பிரித்தானியா), ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,
காலம்சென்றவர்களான மானகப்போடி, இளையதம்பி, தெய்வானை மற்றும் வெள்ளச்சிப்பிள்ளை(பிள்ளையம்மா- மகிழூர்) ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள் | |
பார்வைக்கு | |
Wednesday, 22 Sep 2021 5:00 PM – 9:00 PM | Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada |
கிரியை | |
Thursday, 23 Sep 2021 8:30 AM – 10:30 AM | Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada |
தொடர்புகளுக்கு | |
Dr. ஸ்ரீதரகுமார் – மகன் | |
+14167321566 | |
சசிகலா – மகள் | |
+12013157432 | |
சிறிகலா – மகள் | |
+447876557195 | |
பாபு(லியோ டால்ஸ்டாய்) – மருமகன் | |
+4915206235383 | |
சதீஸ்குமார் – மகன் | |
+16476862905 | |
நல்லரத்னம் – மருமகன் | |
+94715211344 |