CanadaMadduvilObituaryPoint Pedro
திரு சங்கரப்பிள்ளை இராமநாதன்

திரு சங்கரப்பிள்ளை இராமநாதன், யாழ். தென்மராட்சி மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, கனடா டொராண்டோ, மாண்ட்ரீல் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 09-09-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை அபிராமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற முத்துராசா, வள்ளியம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பொன்னு அவர்களின் அன்புக் கணவரும்,
இராசேந்திரம், இராசகோபால், இராசபக்தன், இராசகோவிந்தன், றஞ்சினி, இராமச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு | |
இராசேந்திரம் – மகன் | |
+14167731751 | |
இராசகோபால் – மகன் | |
+14166633980 | |
இராசபக்தன் – மகன் | |
+14168314956 | |
இராசகோவிந்தன் – மகன் | |
+15145947086 | |
றஞ்சினி – மகள் | |
+15146833512 | |
இராமச்சந்திரன் – மகன் | |
+15147456851 | |
அன்ரனி தேவதாஸ் – மைத்துனர் | |
+94773150841 |