CanadaNainativuObituary

திருமதி ரூபராணி ஜீவானந்தம்

திருமதி ரூபராணி ஜீவானந்தம்

திருமதி ரூபராணி ஜீவானந்தம், யாழ். நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா டொராண்டோவை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 16-10-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம், பராசக்தி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான குணரத்தினம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஜீவானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி ரூபராணி ஜீவானந்தம், அவர்கள் பிரிதுவினி, குணாளினி, துசாயினி, அபிசா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கேசவராணி, பாஸ்கரன், சுமதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராசேஸ்வரி, நந்தன், காலஞ்சென்ற சற்குணாநந்தம், சுகந்திரேஸ்வரி, ரகுராமர், வசந்தராணி, முருகபூபதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லொறிஸ்ரன், சந்தோஸ்குமார், திவாகர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அன்சலீன், லிசான், கீரா, போமேஸ், சேனுசா, சாஜினி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Wednesday, 20 Oct 2021
11:30 AM – 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Wednesday, 20 Oct 2021
2:00 PM – 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Wednesday, 20 Oct 2021
4:00 PM
Highland Hills Funeral Home and Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
பாஸ்கரன் – சகோதரன்
+16472069033
கேசவராணி – சகோதரி
+14162549169
குணாளினி – மகள்
 +16472095862
துசாயினி – மகள்
 +16478945683
இராசேஸ்வரி – மைத்துனி
 +16477637470
நந்தன் – மைத்துனர்
 +16478866904

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 15 =