திருமதி ரீற்றாமா அருளப்பு
திருமதி ரீற்றாமா அருளப்பு, யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 01-09-2021 புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிரகோரி செபமாலை தம்பதிகளின் அருமை மகளும்,
காலஞ்சென்றவர்களான சந்தியாகோ மிக்கேலா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சந்தியாகோ அருளப்பு அவர்களின் அன்பு மனைவியும்,
திருமதி ரீற்றாமா அருளப்பு, அவர்கள் எமில்தாஸ்(பொணி), தர்மலோஜினி(வேணி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அருள்நாயகம்(ராஜன்) அவர்களின் அன்பு மாமியாரும்,
அமிர்தராஜ்(நிக்சன்), பிரவீனா ஆகியோரின் அன்பு அத்தையும்,
காலஞ்சென்ற ஆரோக்கியம், டேவிட், அமிர்தநாயகம், ஆன் கமலராணி, புஷ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
எலிசபெத், அன்னம்மா, ஜெயசிங்கம், டேனியல் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அபினா, அஷ்வினா, எய்டன், அரோன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
ராஜன் – மருமகன் | |
+4917642750523 | |
+491794877131 | |
நிக்சன் – மருமகன் | |
+94765691414 | |
பொணி – மகன் | |
+4915756130359 | |
வேணி – மகள் | |
+491785267703 |