யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, மன்னார், கண்டி, இத்தாலி Rome, Papua New Guinea, Tanzania, Minnesota ஐக்கிய அமெரிக்கா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருட்தந்தை எட்வின் சவுந்தரா அவர்கள் பேராசிரியராகப் பணியாற்றி, Immaculate Conception of Marysburg Catholic Church and Church of the Nativity தேவாலயங்களின் இளைப்பாறிய பங்குத் தந்தையராக இருந்து, தற்போது Viswamadhu English Language Campus கல்லூரி உரிமையாளராகவும் இருந்து, Buffalo New York இல் 13-01-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.
அன்னார், மல்லாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மரியான் சூசை, இசடோர் செபமாலை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
தேவதாசன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மேரி புஸ்பராணி அவர்களின் அருமை மைத்துனரும்,
Darwin, Albert, Gilbert, Stella, Mervyn ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
வதனா, சுஜதா, ஆர்த்தி, மோகன், மாதுரி ஆகியோரின் அன்பு அங்கிளும்,
Luxshaniya, Nicholas, Varsha, Andrea, Andrew, Ashana, Aathish, Mathews, Aakash, Ajan, Dylan, Ashan, Leah, Aishwarya ஆகியோரின் அன்பு Fr. அப்பப்பாவும், அம்மப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
Darwin – பெறாமகன் | |
+14165430351 | |
Gilbert – பெறாமகன | |
+14167252787 | |
Stella – பெறாமகள் | |
+14163050802 | |
Mervyn – பெறாமகன் | |
+16478226035 | |
Thevathasan – சகோதரன் | |
+94212241218 | |
Albert – பெறாமகன் | |
+94777347452 |