திருமதி றெஜினா பிலோமினா தனசிங்கம்
திருமதி றெஜினா பிலோமினா தனசிங்கம், யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குழியை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 09-10-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளப்பு மரியாம்பிள்ளை சிசிலியா மரியாம்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும்,
தனசிங்கம்(இளைப்பாறிய பொறியியலாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
திருமதி றெஜினா பிலோமினா தனசிங்கம், அவர்கள் காலஞ்சென்ற பீலிக்ஸ் ராஜன், பெனோராஜி கிங்ஸ்லி, அன்ரன் றாயு ஆகியோரின் பாசமிகு தாயாரும்
பிரான்சிஸ் ராஜேந்திரம், அருட்சகோதரி ஜசிந்தா(HC), பொனிபஸ் தேவராஜா, யுவக்கீன் புவிராஜா, சார்ள்ஸ் ஜெயராஜா, அருட்பணி அல்பேட் யோகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 10-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
முகவரி | |
இல. 859/24, அஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம். |
தொடர்புகளுக்கு | |
அன்ரன் தனசிங்கம் – மகன் | |
+447576106926 |