
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், இந்தியா தமிழ்நாடு நங்கநல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட ரத்னசிங்கம் சரஸ்வதி அவர்கள் 04-07-2022 திங்கட்கிழமை அன்று இந்தியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ரத்னசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
கிரிஷாந்தி , பைரவன், வையவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தவமணிதேவி, காலஞ்சென்ற விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| கிரிஷாந்தி – மகள் | |
![]() ![]() | +919840509641 |
| பைரவன் – மகன் | |
![]() ![]() | +447507553459 |
| வையவன் – மகன் | |
![]() ![]() | +447401506605 |
| தவமணிதேவி – சகோதரி | |
![]() ![]() | +94778910474 |





