
திரு இராசையா ஸ்ரீஸ்கந்தராஜா, யாழ். வளலாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 20-09-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா(இளைப்பாறிய ஆசிரியர்), தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு கடை குட்டியும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
செல்வவேணி அவர்களின் அன்புக் கணவரும்,
திரு இராசையா ஸ்ரீஸ்கந்தராஜா, அவர்கள் கீர்த்தனா, அர்ச்சனா, சுபர்ணா, தர்சனா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
காலஞ்சென்ற தர்மரத்தினம், ஜெயசீவரட்ணம், கமலலோஜினி மற்றும் சந்திரவதனா(பிரித்தானியா), இரஞ்சிதமலர்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு | |
சுரேஸ் – மைத்துனர் | |
+447340409626 | |
பவன் – மைத்துனர் | |
+447748322652 | |
சுதன் – சகோதரன் | |
+447957383535 | |
வீடு – குடும்பத்தினர் | |
+442085711178 |