திரு பொன்னுத்துரை பிறின்ஸ் தவராசா, யாழ்ப்பாணம் மாட்டீன் றோட்டைப் பிறப்பிடமாகவும், புத்தளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 10-09-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை றூபி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான விக்ரர் பீலிக்ஸ் மேரியோசப்பின் இராசமலர்(மிருசுவில்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேசி பிலோமினா அவர்களின் அன்புக் கணவரும்,
திரு பொன்னுத்துரை பிறின்ஸ் தவராசா, அவர்கள் Dr.ரோனி சஞ்சீவ்(கனடா), ரீனோ றாஜீவ்(முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்- இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மறியா(கனடா), வேஜிகா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Dr.றெக்ஸ் பொன்னுத்துரை(அமெரிக்கா), டபடில் சத்தியசோதி(நியூசிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தனீசா, அகன்சா, அன்ரோ ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 10-09-2021 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 06:00 மணியளவில் புத்தளம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
வீட்டு முகவரி | |
46/11 அனுராதபுரம் சாலை, புத்தளம் |
தொடர்புகளுக்கு | |
மேசி – மனைவி | |
+94711189904 | |
ரோனி – மகன் | |
+14168431156 |