FranceObituaryVelanai

திரு பேரின்பநாயகம் சிவநேசன்

திரு பேரின்பநாயகம் சிவநேசன்

திரு பேரின்பநாயகம் சிவநேசன், யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் பாரிஸை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 19-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பேரின்பநாயகம், பூபதி தம்பதிகளின் பாசமிகு மகனும்,

பவானி அவர்களின் பாசமிகு கணவரும்,

திரு பேரின்பநாயகம் சிவநேசன், அவர்கள் ஹரி, ரிசி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவராணி அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 01-10-2021 வெள்ளிக்கிழமை அன்று தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Thursday, 30 Sep 2021
11:00 AM – 12:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
பூபதி – தாய்
+33650755183
சிவராணி – சகோதரி
+94779027133

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − three =