CanadaJaffnaKondavilObituary

திரு பரமானந்தம் முருகேசு

யாழ்ப்பாணம், கோண்டாவில் அன்னங்கை வீரபத்திரர் கோவில் கலைவாணி வீதியை பிறப்பிடமாகவும். வன்னிச்சி கோவிலடி வல்வெட்டியை நீண்டகால வசிப்பிடமாக கொண்டவரும், தற்போது கனடாவில் வசித்து வந்தவரும், ஆகிய முருகேசு பரமானந்தம் அவர்கள் 13/01/2024 சனிக்கிழமை இறைபதம் அடைந்தார் . அன்னார் லட்சுமிதேவி (தேவி) அவர்களின் பாசமிகு கணவரும் காலம் சென்றவர்களான முருகேசு கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும் காலம் சென்ற வேலுப்பிள்ளை மற்றும் பூபதிதேவி ஆகியேரின் அன்பு மருமகனும் காலம் சென்றவர்களான அன்னபூரணம், தங்கலட்சுமி, மலர்மணி, தாமோதரம்பிள்ளை (மகேந்திரம்). பாலசிங்கம் (தவராசா), சின்னராசா (சின்னகிளி) மற்றும், நடேசபிள்ளை (நடேஸ்) ஆகியேரின் அன்பு சகோதரரும் உஷாம்பிகை (உஷா) (கனடா), உதயகுமார் (உசன்) (லண்டன்), பத்மநாபன் (கஜன்) |கனடா), சர்மினி (சுவிஸ்) ஆகியேரின் அன்பு தந்தையாரும் வரதன் (கனடா), சங்கீதா (லண்டன்), கோபினா (கனடா), லதன் (சுவிஸ்) ஆகியேரின் அன்பு மாமனாரும் வர்ஷா, ஆதி, திஷானா, கிசோரி, ஹாசினி, சாருஜன், சாரிஷா, பிரியங்கா, இவ்யா, லயா, ஜெய் ஆகியேரின் அன்பு பேரனும் பராசக்தி, கமலம், ராசன், ராணி, ரவி, செந்தி, கமலா, தபோ, விஜி, மற்றும் காலம் சென்றவர்களான வேலுப்பிள்ளை இலங்கநாதன், பரமநாதன், புவனேஸ்வரி, சரஸ்வதி, விஜியன், புஸ்பம், தவம் ஆகியேரின் அன்பு மைதுனரும் ஆவார்.

இவ் அரிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏறுகெள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday 20 Jan 2024 5 pm -9 pmAjax Crematorium & Visitation Centre
384 Finley Ave
Ajax, ON LIS 263
பார்வைக்கு
sunday 21 Jan 2024 8 AM – 9 AMAjax Crematorium & Visitation Centre
384 Finley Ave
Ajax, ON LIS 263
கிரியை
sunday, 21 Jan 2024 9 am – 11 amAjax Crematorium & Visitation Centre
384 Finley Ave
Ajax, ON LIS 263

தொடர்புகளுக்கு

உஷா – மகள்
+14164190391
வரதன் – மருமகன்
+6475677959
மகன் – கஜன்
+4167235571

மகன் – உசன்
+447948625805
மைத்துனர் – செந்தி
+6473205571
மைத்துனர் – ரவி
+4528349312

Related Articles