திருமதி பஞ்சமாசோதிநாயகம் சபாரத்தினம், யாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், மல்லாகம், அவுஸ்திரேலியா வடக்கு பிரதேசம் டார்வின் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 01-10-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துன்னாலையைச் சேர்ந்த வல்லிபுரம் சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான மல்லாகத்தைச் சேர்ந்த விஸ்வலிங்கம் தங்கமுத்தாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற விசுவலிங்கம் சபாரத்தினம்(பதிவாளர்- மல்லாகம்) அவர்களின் அன்பு மனைவியும்,
திருமதி பஞ்சமாசோதிநாயகம் சபாரத்தினம், அவர்கள் பிரகாஸ்பதி குணலிங்கம்(அவுஸ்திரேலியா சிட்னி), பிரதாபன்(அவுஸ்திரேலியா டார்வின்), பிரதீபன்(பிரித்தானியா போல்டன்), Dr. சோமசுந்தரம்(அவுஸ்திரேலியா ACT), பாலரஞ்சன்(அவுஸ்திரேலியா பிரிஸ்பேன்), கேதாரநாதன்(அவுஸ்திரேலியா சிட்னி), கதிர்காந்தன்(அவுஸ்திரேலியா மெல்போர்ன்), காலஞ்சென்ற கிரிதரன்(அவுஸ்திரேலியா சிட்னி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற செல்லத்தம்பி, சிவநாயகம், சிவசோதிநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Dr.V.குகதாசன்(மெல்போர்ன்), காலஞ்சென்ற V.M குமாரசுவாமி(ஓய்வுபெற்ற நீதிபதி), Dr. இரத்னவேல், Dr. V நமசிவாய, சிதம்பரநாதன், வன்னியசிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்ற அன்னபூரணம், சற்குணதேவி, தையல்நாயகி, சரஸ்வதி, மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
விஸ்வலிங்கம் குமாரசுவாமி, சௌமியா ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
S. குணலிங்கம், இந்துமதி, உஷா, Dr. தர்மலட்சுமி, மாலினி, சிவகௌரி, குமுதினி, மதிவதனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Dr. பிரிந்தாபன், பிரிஜாந்தி, கிரிஷான், அரவின், லோகன், Dr. ரூபன், Dr.பிரவீன், தீபனா, பிரணவன், கர்ணன், ஜனனி, நிலானி, ஷோபன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
Dr. ராஜீவ், கார்த்திகா, Dr. சுஜீவா, மீகா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
அரியா, அலிஷா, அக்சரா, ஆஷா, மாறன், லக்ஸ்சி, கிஷான் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள் | |
கிரியை | |
Tuesday, 05 Oct 2021 10:00 AM | Resthaven Chapel 121 Amy Johnson Ave, Marrara NT 0812, Australia |
தொடர்புகளுக்கு | |
பிரகாஸ் – மகள் | |
+61298584181 | |
பிரதாபன் – மகன் | |
+61402027046 | |
பிரதீபன் – மகன் | |
+447976712245 | |
Dr. சோமா – மகன் | |
+61431258201 | |
பாலா – மகன் | |
+61417971741 | |
கேதா – மகன் | |
+61434503794 | |
காந்தா – மகன் | |
+61418122827 |