CanadaKarainagarObituary

திருமதி பாக்கியவதி பாலசுப்பிரமணியம் (லீலா)

திருமதி பாக்கியவதி பாலசுப்பிரமணியம் (லீலா)

திருமதி பாக்கியவதி பாலசுப்பிரமணியம், யாழ். காரைநகர் செம்பாடு தங்கோடையைப் பிறப்பிடமாகவும், கனடா ஸ்கார்பரோவை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 03-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை அம்பலவாணர்(குருநாகல் வர்த்தகர்) சிவகாமி தம்பதிகளின் இளைய அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான சோமநாதர் முருகேசம்பிள்ளை(ஆயுள்வேத வைத்தியர்) சிவக்கொழுந்து தம்பதிகளின் மூத்த அன்பு மருமகளும்,

முருகேசம்பிள்ளை பாலசுப்பிரமணியம்(முன்னாள் விஞ்ஞான ஆசிரியர்- ஹற்றன் ஸ்ரீபாத கல்லூரி, ஹற்றன் செயின்ட் ஜான் போஸ்கோ கல்லூரி, சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி, கணக்காளர், RVDB, எம்பிலிபிட்டிய , நிதி மேலாளர் தேசிய கடதாசி ஆலைக் கூட்டுத்தாபனம், நிதி கட்டுப்பாட்டாளர், வேளாண் கடற்படையினர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

திருமதி பாக்கியவதி பாலசுப்பிரமணியம், அவர்கள் பவானி(அவுஸ்திரேலியா அடிலெய்ட்), பாமினி(கனடா), பவானந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான Dr. தாமோதரம்பிள்ளை, பரமேஸ்வரி மற்றும் தனபாக்கியம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நிர்மலராஜா(அவுஸ்திரேலியா அடிலெய்ட்), தேவகுமார்(கனடா), விநோதினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அன்னலக்‌ஷுமி, பரம்சோதி, சுப்பிரமணியம், குணரத்தினம் மற்றும் வேலாயுதபிள்ளை(கனடா), பரம்சோதி(கொழும்பு), விஜயரட்ணம்(கொழும்பு), ஜெகசோதி(லண்டன்), பாலச்சந்திரன்(கனடா), ஆனந்தகுமாரசாமி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சிவகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

புஸ்பலீலா(கனடா), இந்திராணி(கொழும்பு), சோதியாம்பாள்(கொழும்பு), சர்வேஸ்வரி(பேபி- கொழும்பு), மீனாம்பிகை(லண்டன்), யசோதா(கனடா), கிருஸ்ணகுமாரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகலியும்,

அருண், மீரா(அவுஸ்திரேலியா), அமலன்(அவுஸ்திரேலியா), பாலகுமார்(கனடா), தாரிணி(கனடா), விக்னேஷ்(கனடா), விஷால்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Thursday, 07 Oct 2021
1:00 PM – 4:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
பவானந்தன் – மகன்
+14163321519
தேவகுமார் – மருமகன்
+16474057451
விஜயரட்ணம் – மைத்துனர்
+94714442195
 +94112714542
நிர்மலராஜா – மருமகன்
+61402814896

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 3 =