நல்லுரை பிறப்பிமாாகவும் நல்லுரை வசிப்பிடமாகவும் கொண்ட அமார் நிதுஷான் தஸ்மிதா அவர்கள் 16-11-2024 சனி கிழமை இறைவனடி சேர்ந்தார் அன்னார் நிதுஷான் வைஷ்ணவி தம்பதியினரின்செல்வ புதல்வியும் இரத்தினம் வசுந்தராதேவி மற்றும் விஜயரட்ணம் சுஜிதா ஆகியோரின் பேத்தியும் ப்ரின்சிகாவின் அன்பு சகோதரியும் நிமாலினி, யாழினி ,பிரஷாந்தினி ,யதுஷா, ரமணன் ,ரகுவரன் (பிரான்ஸ் ) ஆகியோரது மருமகளும் , நிமல் , நிஷாந்தன் (சிறுப்பிட்டி ) தனுஷன்,சொக்கன் , ராஜீ ,வஜீபன் ,நிஷாந்தன், விஜிதா, நிஷாஜினி, ஆத்திகா, அனிதா, கம்ஷா ஆகியோரது பேரா மகளும் வானுஷா, பிரதிட்சன் ,சதுர்னா ,ஸாதுமிகா,சதுரணன் ,ஆகியோரின் உடன் பிறவா சகோதரர்களும் விதுஷன் , சுஜிதா,கர்னிகா,கிருத்திகா ஆகியோரின் மைத்துனியும் ஆவார் .
இறுதி அஞ்சலி நிகழ்வு 18/11/2024 திங்கட்கிழமை முற்பகல் 03.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உடல் செம்மணி இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.
தகவல் – குடும்பத்தினர்