திருமதி நகுலேஸ்வரி தியாகராஜா

திருமதி நகுலேஸ்வரி தியாகராஜா, யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 12-11-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையாபிள்ளை(கொழும்பு கோட்டை) சொர்ணம்மா தம்பதிகளின் மூத்த மகளும்,
காலஞ்சென்ற தியாகராஜா(கோட்டை புகையிரத நிலைய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
திருமதி நகுலேஸ்வரி தியாகராஜா, அவர்கள் முரளிதரன், கிரிதரன், காலஞ்சென்ற சிறிதரன், ஜெயதரன், ஜெனனி, பவானி, தாரணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான வேலாயுதம்பிள்ளை, முத்துகுமராசா, இரத்தின வடிவேல், செல்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 14-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் பொறளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து கிரியை நடைபெற்று பின்னர் கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| ஜெயதரன் – மகன் | |
![]() ![]() | +14163894441 |
| ஜெனனி – மகள் | |
![]() ![]() | +94773386685 |
| போபி – பேத்தி | |
![]() ![]() | +94769789058 |
| வத்சலா – பேத்தி | ![]() |
![]() ![]() | +4790786141 |
| துளசி – மருமகன் | |
![]() ![]() | +14163330126 |
| மகேந்திரன் – மருமகன் | |
![]() ![]() | +16473395639 |






