திரு நாகலிங்கம் கெங்காதரம்
திரு நாகலிங்கம் கெங்காதரம், முல்லைத்தீவு ஒட்டுசுட்டானைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி முல்ஹெய்மை வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 04-11-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நாகலிங்கம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
சின்னையா தங்கமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாரதாநிதி(புதுக்குடியிருப்பு) அவர்களின் அன்புக் கணவரும்,
சாரங்கன் அவர்களின் அன்புத் தந்தையும்,
திரு நாகலிங்கம் கெங்காதரம், அவர்கள் துளசிகா அவர்களின் அன்பு மாமனாரும்,ஷாரக் சுகி அவர்களின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற தனபாலசிங்கம், தவமணிதேவி , தவநீலா, சந்திராணி, இந்திராணி, திலகராணி, காலஞ்சென்ற சித்திராங்கதன்(ஜேர்மனி), விஜயபவானி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராசன்(சுவிஸ்), சுதன்(லண்டன்), கலா(இலங்கை), நிதி(லண்டன்), செல்வி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தடுப்பூசி போட்டவர்கள், கொரோனா சோதனை செய்தவர்கள் மற்றும் கொரோனா வந்து குணமடைந்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள் | |
தகனம் | |
Tuesday, 16 Nov 2021 11:00 AM – 1:00 PM | Hauptfriedhof Mülheim an der Ruhr Zeppelinstraße 132, 45470 Mülheim an der Ruhr, Germany |
தொடர்புகளுக்கு | |
சாரங்கன் – மகன் | |
+4917683433320 | |
சாரதா – மனைவி | |
+49208781485 | |
விஜயன் – பெறாமகன் | |
+33751555728 |