
யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா காமாட்சியம்பாள் அவர்கள் 03-08-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா பரியாரியாருக்கும்(புற்றுநோய், மலேரியாவிற்கான ஆயுர்வேத வைத்திய நிபுணர்) சிவபாக்கியம் தம்பதிகளின் அருமை மகளும்,
காலஞ்சென்ற சண்முகம் நடராஜா அவர்களின் அன்புத் உறுதுணையும்,
காலஞ்சென்ற ராஜகுமாரன், ராஜகுமாரி, ஜெயகுமாரன், ஜெயகுமாரி, யோககுமாரன், யோககுமாரி ஆகியோரின் உயிர்தந்தத் தாயாரும்,
பூவுலகைப்பிரிந்தவர்களான துரையப்பா, பாலசுப்ரமணியம், தெய்வானைப்பிள்ளை, ருக்மணி ஆகியோரின் நேசமிகு சகோதரியும்
சந்திரகாந்தா, மிருணாளினி, காலஞ்சென்றவர்களான புவனேந்திரன், சிவகுமார் மற்றும் விமலாசனி, லிங்கேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இந்துஜா, செளமியா, சிறீஜீவினி, கஜானந்த், நிர்த்திகா, திவ்யசாயி, விதுனன், நிரூஷா ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,
மாலா, ஆஷா, ஐஸானி, அவனிஷ், யோசப், சவ்ரோன், நீலா ஆகியோரின் செல்லப் பூட்டியும் ஆவார்.
குறிப்பு: அன்னாரின் இறுதிக்கிரியை நிகழ்விற்கு வருபவர்கள் மலர்வளையம் எடுத்த வர வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| பார்வைக்கு | ![]() |
| Tuesday, 09 Aug 2022 5:00 PM – 9:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| கிரியை | ![]() |
| Wednesday, 10 Aug 2022 10:30 AM – 1:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| தகனம் | ![]() |
| Wednesday, 10 Aug 2022 1:30 PM | Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada |
தொடர்புகளுக்கு
| யோககுமாரன் – மகன் | |
![]() ![]() | +14165275190 |






