JaffnaObituarySiruppiddySrilanka

செல்வி. தவராசா டிலக்சி

யாழ். சிறுப்பிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. தவராசா டிலக்சி அவர்கள் 13-05-2025 செவ்வாய்கிழமை அதிகாலை 1:00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தவராசா – கேதீஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மகளும்,

கேசவன், பிரவீன் (யாழ். புத்தூர் சோமாஸ்கந்த கல்லூரி மாணவன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் – பரமேஸ்வரி (பலாலி), காலஞ்சென்றவர்களான சரவணமுத்து – மகேஸ்வரி தம்பதியினரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-05-2025 வியாழக்கிழமை முற்பகல் 9:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் காளையன்புலம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: – குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

077 163 8971

Related Articles