JaffnaObituary

செல்வி. தனிப்புலிசிங்கம் மகாலட்சுமி

யாழ். காரைநகர் பூதனடைப்பைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. தனிப்புலிசிங்கம் மகாலட்சுமி அவர்கள் 01-07-2025 செவ்வாய்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தனிப்புலிசிங்கம் முதலியார் – அன்னலட்சுமி  தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும்,

நாகேஸ்வரி (வதனா – சுவிஸ்), சிவனேஸ்வரி (யாழ். இந்து ஆரம்ப பாடசாலை), கலியுகதேவி (கிளி – இலண்டன்), கலைச்செல்வி (குஞ்சன் – கனடா ) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

லோகதாசன் (கண்ணன் – சுவிஸ்), கருணாநிதி (பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் – கிளிநொச்சிப் பிராந்தியம்), சர்வானந்தசிவம் (கண்ணன் – இலண்டன்), கருணாகரன் (கரன் – கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

பைரவி (சுவிஸ்), பாரதி (சுவிஸ்), மயூரன் (யாழ்.இந்துக் கல்லுரி), பிரவீனன் (யாழ்.இந்துக் கல்லுரி), கயானன் (இலண்டன்), கபிலன் (இலண்டன்), தேனுயன் (கனடா), கிருத்தியன் (கனடா), கனிசா (கனடா) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-07-2025 வியாழக்கிழமை காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

கிளி (சகோதரி)
+41 772 172 343
கிளி (சகோதரி)
+44 759 191 3974
குஞ்சன் (சகோதரி)
 +1 416 312 1984
சிவனேஸ் (சகோதரி)
+94 77 305 2721

Related Articles