யாழ் மானிப்பாய்யைப் பிறப்பிடமாகவும், மொன்றியல் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுசீலா சண்முகநாதன்(நாதன்) அவர்கள் 31-12-2022ம் திகதி சனிக்கிழமை அன்று மொன்றியல் கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் பொன்னுத்துரை – சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான நாகேஷ்-சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சண்முகநாதன்(நாதன்) அவர்களின் ஆரூயிர் மனைவியும்,
உதயகுமார் அவர்களின் அன்புச் சகோதரியும்,
இந்திராணி(மைத்துனி), சந்தோஷ்,பிரகாஷ் ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை | |
Sunday , 08 Jan 20223 9:30 AM – 1 : 30PM | 4239 Sources Blvd,Dollard-Des Ormeaux Quebec, H9B,2AA6,Canada |
தொடர்புகளுக்கு