யாழ். சுன்னாகம் மயிலணியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சுபத்திரா பாலசுப்ரமணியம் அவர்கள் 24-02-2025 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற பாலசுப்ரமணியம் (Senior Accessor, Inland Revenue), ஆனந்த சகுந்தலா தேவி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
மீரா, மித்ரா, காலம்சென்ற பிரணவன், சித்ரா, இந்திரா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சிவநேசன், குமரன், பிரசாத் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
மாதுரி, அர்ஜுன், கிஷன், மகிஷா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Wednesday, 05 Mar 2025 3:00 PM – 6:00 PM | Asian Funeral Care – Mitcham, South London 66/67, Monarch Parade, London Rd, Mitcham CR4 3HB, United Kingdom |
கிரியை | |
Thursday, 06 Mar 2025 12:00 PM – 3:00 PM | Jack Carter Pavilion Oakfield Playing Fields, Forest Road, Essex IG6 3HD, United Kingdom |
தகனம் | |
Thursday, 06 Mar 2025 4:00 PM – 5:00 PM | Forest Park Cemetery & Crematorium Forest Rd, Ilford, Hainault IG6 3HP, United Kingdom |
தொடர்புகளுக்கு
சிவநேசன் – மைத்துனர் | |
+14169366683 |
மீரா – சகோதரி | |
+14168916683 |
குமரன் – மைத்துனர் | |
+447825617634 |
சித்திரா – சகோதரி | |
+447717180072 | |
இந்திரா – சகோதரி | |
+94774616687 |