Obituary
செல்வி. ஷாரிக்கா மனுநேசன்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்ரேலியா மெல்பேர்னில் வசித்தவருமான செல்வி. ஷாரிக்கா மனுநேசன் அவர்கள் 25-06-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், திரு. திருமதி. மனுநேசன் (நேசன்) – ரம்மியா தம்பதியினரின் அன்பு மகள் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு






