CanadaJaffnaObituary

செல்வி கனகாம்பிகை சோமசுந்தரம்

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கண்டி, மானிப்பாய், கொழும்பு, கனடா Guelph ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகாம்பிகை சோமசுந்தரம் அவர்கள் 01-04-2023 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், சரவணமுத்து சோமசுந்தரம் மகிலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா(ஆசிரியர்), சாரதாதேவி(ஆசிரியை), சுசீலாதேவி(SHS Clerk) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மோகனதாஸ்(Petro, கனடா), குகனேசமா, ராகினி(ஓய்வுபெற்ற ஆசிரியை), மாதேசாலினி(கனடா), திவாஹரி(கனடா), பிரபாஹரி(Banker-கனடா), மாலதி(அனலைதீவு), வான்மீகநாதன்(Engineer- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயபவானி(Quality Supervisor), லலிதாதேவி, தேவராஜ்(நல்லூர்), ஸ்ரீஸ்கந்தமயில்(Esso), நீதிராஜா(entrepreneur), மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கஜலக்சி, பிரதக்‌ஷனா, ரம்யா, திவிகன், சின்மயி, கிரிசாந்த் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

பிரியங்கா, தர்ஷிகா, பிரமிகா, சரண்யன், கிரிசன், கேஷவி ஆகியோரின் அன்பு அத்தையும்,

ஓஸ்மன், துவாரகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஷதாக்‌ஷி(சாரா) அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 08 Apr 2023 
5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Sunday, 09 Apr 2023
 11:30 AM – 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 09 Apr 2023 
12:30 PM – 2:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 09 Apr 2023 
3:00 PM
Highland Hills Funeral Home & Cemetery 
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada



தொடர்புகளுக்கு

 மோகனதாஸ் – சகோதரன்
 +14372632394
 வான்மீகநாதன் – சகோதரன்
 +12268205376

திவாஹரி – சகோதரன்
 +14167792281

Related Articles