ColomboJaffnaObituarySrilanka

செல்வி ஹீமராணி மாசிலாமணி

யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், இல-8 1/5, ஹம்டன் லேன், வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. ஹீமராணி மாசிலாமணி அவர்கள் 25-01-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை – பொன்னம்மா தம்பதியினரினதும், காலஞ்சென்ற குழந்தைவேலு – லட்சுமி தம்பதியினரதும் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான மாசிலாமணி – பத்மலோசினி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும்,

உமா நீலவேணி, காலஞ்சென்ற ரகுந்திரநாத், குமுதினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

திருவாரூரன், ஜயந்தன் ஆகியோரின் மைத்துனியும், காலஞ்சென்ற பத்மநாதன் (இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் மருமகளும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 29-01-2025 புதன்கிழமை மதியம் 1.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர் 

தொடர்புகளுக்கு:

+94 77 925 7018 / +94 76 898 2723

Related Articles