யாழ். நாரந்தனை தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. யூட் அணிகலா அவர்கள் 01-04-2025 வியாழக்கிழமை அனறு பிரான்ஸில் கர்த்தருக்குள் நித்தயடைந்தார்.
அன்னார், குபேந்தரன் – விஜயா (இலங்கை) தம்பதியினரின் பாசமிகு மகளும்,
தேவதாஸ் – பற்றீசியா (சோக்கா – இலங்கை) தம்பதியினரின் அன்பு மருமகளும்,
யூட் பிறின்சிலி (பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
அதர்ஷா (பிரான்ஸ்) அவர்களின் செல்லத் தாயாரும்,
அஜித் அன்ரனி (சுவிஸ்), அனிகரன் (ஜேர்மனி), அனஷலா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கயல் (சுவிஸ்), மதன் (பிரான்ஸ்), யூட் ஜஸ்டின் (அவுஸ்ரேலியா), அமலஜோதி (இலண்டன்), ரேக்கா (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அன்ஷிகா, அட்விகா (சுவிஸ்) ஆகியோரின் அன்பு அத்தையும்,
அரிஸ், அரிக், அன்ரியா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை சகோதர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:-
கணவன்: யூட் பிறின்சிலி.
சகோதரர்கள்: அஜித் அன்ரனி, அனிகரன், அனிஷலா.
தொடர்புகளுக்கு
யூட் (கணவன்) | |
+33 75 101 7748 | |
அஜித் அன்ரனி (அண்ணா) | |
+41 77 996 8241 |
மதன் (மைத்துனர்) | |
+33 76 738 3444 | |
அனிகரன் (தம்பி) | |
+49 15 21 728 5433 |