CanadaColumbuthuraiObituary

திருமதி யோகேஸ்வரி சுகுமார் 

யாழ். 86 கொழும்புத்துறை வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborogh ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி சுகுமார் அவர்கள் 26-10-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மனுவேற்பிள்ளை, அன்னபூரணி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

செலஸ் ரீன் சுகுமார் அலோஷியஸ் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

தானியா, அலோய் ஜனகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அனுஜ் யோகநாதன், ரெபேக்கா சுகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அர்ஜூனா, மீனாக்‌ஷி, இசக்கியேல் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பத்மராணி, பத்மாவதி, சத்யபாமா மற்றும் காலஞ்சென்றவர்களான வரதராஜன், யுவலோகராஜன்(ராஜா) ஆகியோரின் ஆருயிர் சகோதரியும்,

பபா, பவானி, பாமா, அல்லி, ஜெயா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 29 Oct 2022
 5:00 PM – 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Friday, 28 Oct 2022
 2:30 PM – 5:00 PM
Ajax Crematorium & Visitation Centre 
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Saturday, 29 Oct 2022 
2:30 PM – 5:00 PM
Ajax Crematorium & Visitation Centre 
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Monday, 31 Oct 2022
 1:30 PM – 2:30 PM
Ajax Crematorium & Visitation Centre 
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada


தொடர்புகளுக்கு

சுகுமார் – கணவர்
 +16479858264
ஜனகன் – மகன்
+14166706704
தானியா – மகள்
 +16478288687
பாமா – மச்சாள்
 +14165777363

Related Articles