AchchuveliCanadaColomboJaffnaObituary
திருமதி யோகராணி நடராசா
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகராணி நடராசா அவர்கள் 14-02-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குணரத்தினம் நடராசா அவர்களின் அன்பு மனைவி ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
அஞ்சலி | |
Monday, 17 Feb 2025 3:00 PM | North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada |
தகனம் | |
Monday, 17 Feb 2025 4:30 PM | North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada |
தொடர்புகளுக்கு
உமா – மகள் | |
+16475325735 | |
உஷா(ஈஸ்வரி) – மகள் | |
+16478851921 | |
நந்தகுமார் – மகன் | |
+16174555749 |