
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யோகராஜா றெஜினா அவர்கள் 02-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், சூசைமுத்து நல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட மகளும், சந்தியாப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற யோகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
யசிந்தா(கனடா), காலஞ்சென்ற குயின்ரஸ் லாசரஸ்(குட்டி), கபிலஸ்(சின்னவன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வின்சன்ற்(கனடா- வல்லமையின் அலைகள் வானொலி ஸ்தாபகர், கிறீஸ்தவ வானொலி) அவர்களின் பாசமிகு மாமியாரும்,
லொறன்ரன்-றூபிகா, ஹானா-யோசுவா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஐசாயா, நிலானி(குட்டி அம்மா) ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்ற என்றிக், எட்வீன், காலஞ்சென்ற அன்ரனி மற்றும் சுகிர்தசீலி, டைசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு சகோதரியும்,
காலஞ்சென்ற யோகம்மா, பஸ்ரியாம்பிள்ளை, மனோன்மணி(வேவி), மரியதாஸ், திலகவதி(திலகம்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இராஜேஸ்வரன், அமலேஸ்வரன், டெய்சி, சந்திரா, ஜெகதீஸ்வரன், லோகேஸ்வரன், வைலெற், கிறிஜா, தர்சினி, தனுஸ்காந், எட்மன், மேளின், எமில், ஆகியோரின் வளர்ப்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான லூர்தம்மா, துரைராஜா, சின்னராஜா, செல்வம், புனிதம், பூவதி, ராசா ஆகியோரின் அருமை மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் அடக்க ஆராதனை 04-01-2024 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி கல்லறையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| வின்சன்ற் – மகள், மருமகன் | |
![]() ![]() | +16473385596 |





