FranceJaffnaObituary

திருமதி யோகநாதன் ஞானேஸ்வரி (மலர் அக்கா)

யாழ். வேலணை கிழக்கு மூன்றாம் வட்டாரம் பெருங்குளம் முத்துமாரியம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வதிவிடமாகவும் கொண்ட யோகநாதன் ஞானேஸ்வரி அவர்கள் 03-04-2024 புதன்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் பாக்கியம், சரோஜினிதேவி(கனடா) தம்பதிகளின் அன்புமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம்(காந்தி) அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

யோகநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

தர்மிலா(பிரான்ஸ்), ஜெர்மிலா(பிரான்ஸ்), சஞ்ஜீவன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கமலராசன்(கமல்- பிரான்ஸ்), ஆதீபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிரிஸ், சாருஸ், இஷா, அஜீஸ், அஸ்வித், ஜெனுஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஞானசிறி(கனடா), வசீகரன்(சிவம்- கனடா), ஞானசோதி(லண்டன்), தவராசா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெகநாதன்(கனடா), தவமலர்(இலங்கை), சோதிமலர்(இலங்கை), சபாநாதன்(பிரான்ஸ்), ராஜேந்திரன்(கனடா), இராசமலர்(பிரான்ஸ்), இராசகுமார்(பிரான்ஸ்), கோமளாதேவி(கனடா) ஆகியோரின் பெரிய அண்ணியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 06 Apr 2024 10:00 AM – 11:00 AMCimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Sunday, 07 Apr 2024 3:00 PM – 4:00 PMCimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Tuesday, 09 Apr 2024 9:30 AM – 11:30 AMCimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Tuesday, 09 Apr 2024 1:30 PM – 2:30 PMCimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு

யோகநாதன் – கணவர்
 +33652807653
சஞ்சீவன் – மகன்
+33651495355
கமலராசன் – மருமகன்

+33625064596
 ஆதீபன் – மருமகன்
 +33646320643

Related Articles