யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 2ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கொக்குவிலை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட யோகம்மா இராசரெத்தினம் அவர்கள் 05-09-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி கமலாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசரெத்தினம்(இளைப்பாறிய தபால் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ராஜினி, தயாளினி, ஶ்ரீராஜயோகன், Dr.நளாயினி(பொது வைத்திய நிபுணர் – யாழ். போதனா வைத்தியசாலை), சுபாஜினி, ஶ்ரீராஜமோகன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
Dr.ராஜ்குமார், ஞானகாந்தன், சிவாஜினி, Eng.ஜெகதீசன், ஆனந்தரகு, தர்ஷினி ஆகியோரின் பாசமிகு மாமியும்,
இரத்தினசோதி, ஞானசோதி, பொன்னம்மா, கனகம்மா, முருகானந்தவேல், செல்வராணி, கிருபானந்தவேல் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பரிமளம், காலஞ்சென்ற துரைராசா, அருளையா, காலஞ்சென்ற சீவரத்தினம், மெய்கண்டமூர்த்தி, காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், சரவணபவானந்தன், மற்றும் கமலாதேவி, மகாலிங்கம், தேவிகா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுருதிகா, ஆதித்யன், சாமந்தி, பூரணி, ஹரிஜன், ஆரணி, ஆர்த்திகன், பாவனன், கபீஷா, அஸ்வினா, ரிசியா, கவின், அஷ்வின், ஹரிஷ்ணி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற சுப்பையா, முத்துமாரி, சிவகாமசுந்தரி ஆகியோரின் அன்புச் சகலியும்,
திரு.திருமதி அருள்தாசன், திரு.திருமதி வடிவேலு, திரு.திருமதி வேதாரணியம், திரு.திருமதி ஏகாம்பரநாதன், திரு.திருமதி நாகராசா, திரு.திருமதி தில்லையம்பலம் ஆகியோரின் பாசமிகு சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
இல.19, பழைய தபால் கந்தோர் வீதி,
கொக்குவில்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இராசரெத்தினம் – கணவர் | |
+94771511978 | |
ராஜினி – மகள் | |
+16472865871 | |
தயாளினி – மகள் | |
+16477409279 |
ஶ்ரீராஜயோகன் – மகன் | |
+14168410315 | |
நளாயினி – மகள் | |
+94774808331 | |
ஜெகதீசன் – மருமகன் | |
+94773928634 |
சுபாஜினி – மகள் | |
+447412544606 | |
ஶ்ரீராஜமோகன் – மகன் | |
+16478559555 |