AnaicoddaiCanadaColomboObituary

திருமதி யோகாம்பாள் சுப்பிரமணியம்

யாழ். ஆனைகோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகாம்பாள் சுப்பிரமணியம் அவர்கள் 28-12-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி சிவசிதம்பரம் அவர்களின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

உமாதேவி(இலங்கை), கலாவள்ளி(கனடா), பிரபாகரன்(கண்ணன், கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற வரதன்(இலங்கை), பத்மன், விக்கி ஆகியோரின் அன்பு மாமியாரும், தனுஷா, கார்த்திக், றம்யா, ஹரி, அபிராமி, அலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

வைஸ்ணவி, கிருஷ்ணன் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்ற ராசமணி, தம்பிராசா, சிவபாக்கியம், குமாரசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Monday, 02 Jan 2023
 1:30 PM – 4:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Monday, 02 Jan 2023
 4:00 PM – 5:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Monday, 02 Jan 2023
6:00 PM
Highland Hills Crematorium
 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு


 கண்ணன் – மகன்
+16475565025

Related Articles