CanadaObituaryValvettithurai

திருமதி யாகேஸ்வரி ஜெகநாதன்

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட யாகேஸ்வரி ஜெகநாதன் அவர்கள் 11-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, அன்னம்மா தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சுகிர்தம்மா தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற ஜெகநாதன்(Cargills Ltd. Colombo, Executive) அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற நடராஜா, குணரட்ணம், மகேஸ்வரி, பரமேஸ்வரி, நாகேஸ்வரி, மற்றும் சோமசேகரம்(நல்லதம்பி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வசந்தராஜ், வசந்தரூபி, ஜெயரூபி, சுபரூபி, வனஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஷாமினி, சாரங்கன், ராதாகிருஷ்ணா, நிர்மலன், முகுந்தன் மற்றும் சிவசீலி, சிவதாஸ், சிவஅன்பு, சிவகுமார், சிவரஞ்சனி, ஹரிதாஸ், செந்தூரன், அஞ்சுகா, கௌரி, சக்திகுமார், சுபத்திரா, கேதீசன், தாமோதரன், தர்ஷினி, சுகேசினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அஷ்விகா, வர்ணண், கிரிசாந்தி, பிரியந்தி, பாணுஷன், மாளவியா, சங்கியா, விஷ்ணுகன், வினுஷா மற்றும் திரிலோச்சனா, கேனீஷா, நீலன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

முருகதாஸ் அவர்களின் அன்புச் சிறியத் தாயாரும்,

அனுஷா, சந்திரிக்கா, கீதா ஆகியோரின் பாசமிகு பெரியத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பற்குணம், வல்லிபுரம், ஆலாலசுந்தரம், சச்சிதானந்தம், பாலசந்திரன், விநாயகமூர்த்தி, ராமகிருஷ்ணா மற்றும் செல்லம்மா, செல்வமலர், தர்மேஸ்வரி, ஜெகதீஸ்வரிஆகியோரின் மைத்துனியும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 18 Dec 2022 
5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Monday, 19 Dec 2022
 9:30 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Monday, 19 Dec 2022 
10:30 AM – 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Monday, 19 Dec 2022
 12:30 PM – 1:00 PM
Highland Hills Crematorium 
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada


தொடர்புகளுக்கு

வசந்தராஜ் – மகன்
+447828084450
வசந்தரூபி – மகள்
 +14162984147
ஜெயரூபி – மகள்
 +16476292166
சுபரூபி – மகள்
 +16479199765
வனஜா – மகள்
+16475019728


Related Articles