JaffnaMeesalaiObituaryPutturSrilanka

திருமதி. விநாயகமூர்த்தி மல்லிகாதேவி

யாழ். மீசாலை புத்தூர் சந்தியைப் பிறப்பிடமாகவும், மீசாலை மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. விநாயகமூர்த்தி மல்லிகாதேவி அவர்கள் 27-02-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இராசரத்தினம் (தம்புநாதர்) – நல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், 

காலஞ்சென்றவர்களான மௌழீஸ்வரன், பரமேஸ்வரன், இரத்தினதேவி, நாகேஸ்வரன் மற்றும் கேதீஸ்வரன், பாக்கியமங்கை, இளஞ்சிங்கநாதன், வசந்தாதேவி, தெய்வேந்திரராசா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

யுகானந்தன், கயல்விழி, காலஞ்சென்ற துவாரகை, சதானந்தன், வதனி (ஆசிரியை), குகானந்தன், ரதிகரன், கீர்த்தீசன், அருள்சோதி ஆகியோரின் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் மீசாலை மேற்கில்  அமைந்துள்ள அன்னாது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் வேம்பிராய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

சதா (மகன்):- +94 77 638 8996

Related Articles