திருமதி விநாயகமூர்த்தி புவனேஸ்வரி

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை நிரந்தர வதிவிடமாகவும், திருநகரை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட விநாயகமூர்த்தி புவனேஸ்வரி அவர்கள் 16-11-2024 சனிக்கிழமை அன்று திருநகரில் இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா விநாயகமூர்த்தி(மஹாஜன ஸ்டோர்ஸ், புலத்கொகுபிட்டிய உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பார்வதி, செல்வராணி, காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, செல்வநாயகி, ராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பொன்னையா தயாபரமூர்த்தி அவர்களின் மைத்துனியும்,
விக்னேஷ்வரன், ராஜேந்திரன், கோனேஸ்வரன், மங்களேஸ்வரி, கேதீஸ்வரன், சிவேஸ்வரன், ரமேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மாலதி, புஸ்ப்பா, பூங்கோதை, சுபா, அபிராமி, லக்ஸ்மி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
திவாகர், நிருன், ஆர்த்தி, வினோதன், அனந்தன், டாவிட், ஜாலினி, சுபன், காலஞ்சென்ற துர்க்கா, சோன், ஓவியா, சுருதி, பிரதன்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
எமிலி, பியங்கா, தேவ், நூரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகை 18-11-2024 திங்கட்கிழமை அன்று 1042 திருநகர் தெற்கிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் கிளிநொச்சி திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
| ரவி – மகன் | ![]() |
![]() ![]() | +4791166690 |
| ரவி – மகன் | |
![]() ![]() | +94764768648 |
| ராஜன் – மகன் | ![]() |
![]() ![]() | +4799234063 |
| சுதா – மகன் | ![]() |
![]() ![]() | +4740676769 |
| சுதா – மகன் | |
![]() ![]() | +94777400666 |
| சிவேஸ் – மகன் | ![]() |
![]() ![]() | +447717778750 |
| கேதீஸ் – மகன் | |
![]() ![]() | +447402909097 |
| ரமேஸ் – மகன் | |
![]() ![]() | +4798007666 |
| மங்களம் – மகள் | ![]() |
![]() ![]() | +4798667878 |






