AustraliaJaffnaObituary

திருமதி விமலாதேவி தில்லைநாதன்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விமலாதேவி தில்லைநாதன் அவர்கள் 25-05-2024 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பெருமைனார் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவகுரு பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தில்லைநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

மைதிலி, சோபனா, அஞ்சலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

லூக், சிவான், மார்க்கோ ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கமலாதேவி, ஆறுமுகம், காலஞ்சென்ற சிவநேசராசா மற்றும் சிவானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஶ்ரீஜெயநாதன், வத்சலா, பவானி, யசோதை மற்றும் காலஞ்சென்ற யோகநாயகி, கணேசராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லாவண்யா, அஞ்சலி, அனிக்கா, லோகன், கியாரா, மத்தயோ ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Thursday, 30 May 2024 9:30 AM – 11:30 AM
Rookwood Memorial Gardens and Crematorium Memorial Ave, Rookwood NSW 2141, Australia

தொடர்புகளுக்கு

தில்லைநாதன் – கணவர்
 +61481552836
ஆறுமுகம் – சகோதரன்
+61419660309

Related Articles