திருமதி விஜயரெத்தினம் யசோதா
யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்ட விஜயரெத்தினம் யசோதா அவர்கள் 04-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு,திருமதி சிவசுப்பிரமணியம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி செல்லத்துரை மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விஜயரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
வித்தகன், வியாபகன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அபிநயா, சியாளினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிரிஜா, மாலதி, புவிதா, காலஞ்சென்ற றோகினி ஆகியோரின் மூத்த சகோதரியும்,
சபாரெத்தினம், செல்வரெத்தினம், தயாபரன், மகாதேவா, பிரபாகரன், யோகராஜா, ஸ்ரீதரன், கிருபாகரன், மகேஸ்வரி, உதயகுமாரி, பிரமிளா, காலஞ்சென்ற சிவம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அகானா அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
விஜயரெத்தினம் – கணவர் | |
+41791574648 | |
வித்தகன் – மகன் | |
+41797199341 | |
வியாபகன் – மகன் | |
+41764348803 | |
இராசலிங்கம் – உறவினர் | |
+41783106597 | |
தனுஜா – உறவினர் | |
+41798007617 |