ObituarySwitzerlandUrumpirai

திருமதி விஜயரட்ணம் சிவபாக்கியம்

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Fribourg ஐ வதிவிடமாகவும் கொண்ட விஜயரட்ணம் சிவபாக்கியம் அவர்கள் 02-09-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விஜயரட்ணம்(மேற்பார்வையாளர் பெருந்தெருக்கன் திணைக்களம் திருகோணமலை) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற தவமணி, நல்லம்மா, குணமணி, கனகலிங்கம் மற்றும் பூமணி(உரும்பிராய்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விமலினி(சுவிஸ்), விஜயகுமார்(கனடா), விஜயப்பிரபா(உமா- இந்தியா), சிறிக்குமார்(சிறி- லண்டன்), விஜயராணி(பாமா- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பத்மநாதன், மாலினி, பாபு, சந்திரமதி(சாந்தி), பூலோகநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பகீஸ், பிரதீஸ், தயாளன், தனுஜா, அஸ்வின், நிலக்‌ஷ, விதுஷா, விதுஷன், சியாம், ஹாரி, பிரதர்சன், பிரதீபன், பிரணித்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அஸ்பித்தா, துருவன், நித்திலா, மிவிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பார்வை மற்றும் தகனம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Tuesday, 06 Sep 2022 
2:00 PM – 4:00 PM
Cure cath. de St. Paul 
Rte de la Heitera 13, 1700 Fribourg, Switzerland


தொடர்புகளுக்கு

பாமா – மகள்
 +41791273727
விமலினி – மகள்
+41797109596
பிரதர்சன் – பேரன்
  +41797379874

Related Articles