திருமதி விஜயலட்சுமி சற்குணானந்தன் (தங்கா)
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், யாழ். கந்தர்மடம், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட விஜயலட்சுமி சற்குணானந்தன் அவர்கள் 28-08-2023 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா காவேரியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், குழந்தைவேலு இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சற்குணானந்தன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
அனுசா, சித்திரா, தாரணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இரவீந்திரன், ஐயாகண்ணு சோமசுந்தரம், யாதவன் ஆகியோரின் அன்பு மாமியும்,
வைஸ்ணவி, பானுப்பிரியா, ரிசிக்கபிரியா, கைலன், அமரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான விஜயராணி, விஜயரட்ணம், விஜயராஜா, வரதராஜன் மற்றும் சாந்தகுமாரி(பவானி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, மகாலக்ஸ்மி, கருணாதேவி, விஜயலட்சுமி, சண்முகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நித்தியானந்தன் – இந்திராணி, விவேகானந்தன் – கணேஸ்வரி, அருளானந்தன் – சிவமோகினி ஆகியோரின் பாசமிகு மச்சாளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை | |
Wednesday, 06 Sep 2023 7:30 AM – 11:30 AM | Home 9 Revell RdKingston upon Thames KT1 3SL, UK |
தகனம் | |
Wednesday, 06 Sep 2023 1:00 PM – 2:30 PM | Mortlake Crematorium Kew Meadows Path, London TW9 4EN, United Kingdom |
தொடர்புகளுக்கு
சித்திரா – மகள் | |
+447961325208 | |
தாரணி – மகள் | |
+447523371030 | |
சோமசுந்தரம்(சோமு) – மருமகன் | |
+447711044509 | |
மதிதரன்(அருணன்) – பெறாமகன் | |
+447956997851 | |
துவாரகேசன்(குமரன்) – பெறாமகன் | |
+447920578072 | |
அகிலன் – பெறாமகன் | |
+447713122201 |