திருமதி நடேஷப்பிள்ளை விஜயலட்சுமி (பாமா)
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் நடுவுத்துருத்தியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட நடேஷப்பிள்ளை விஜயலட்சுமி அவர்கள் 17-04-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை, அருளம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னம்பலம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நடேஷப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
சயந்தன், சதீஸ்கரன், கவிந்தன், கேசிகா, தினேஸ், கபிலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிராஞ்ஜனா(ஜனா), ஆதித்தியா, சிந்து கெளரி, லக்ஷன் ஆகியோரின் அன்பு அத்தையும்,
சாதனா, ரிஜிதன், டஸ்வின், டஸ்ஸனா, டர்வின், டனுஸ், கனிஷனா, கவினா, ஆபர்ணா, ஆத்திகன், அபிஷாயினி ஆகியோரின் அன்பு அப்பம்மாவும், அம்மம்மாவும்,
காலஞ்சென்றவர்களான நாகரத்தினம்(சந்திரன்), கனகசபாபதி(சூரி), லோகாமித்திரை மற்றும் கனகாம்பிகை(தேவி), அமிர்தகெளரி, அருந்தவராசா(ராசன்-ஜெயஸ்ரீ/மிதுரா ஹோட்டல்), வடிவாம்பிகை(வடிவு), ஸ்ரீவதனி(வதனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கனகலிங்கம், காலஞ்சென்றவர்களான ஏகம்பரநாதன், யோகவதி மற்றும் தவபாலன், புவனேஷ்வரி, காலஞ்சென்ற இந்திராணி, புஷ்பராணி, காலஞ்சென்றவர்களான மனோன்மணி, சந்தனா, மகேந்திரன் மற்றும் ஈஸ்வரலிங்கம், கலையரசி, புலேந்திரராசா, கிருபாமூர்த்தி, காலஞ்சென்றவர்களான தவலநாதன், கணேஷப்பிள்ளை மற்றும் செல்வரத்தினம், தர்மரத்தினம், கலாவதி, ராசாமலர், பாமா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 18-04-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை ஜெயரட்ண மலர்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 03:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 05:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
247/8C, Wolfendhal Street,
Colombo-13.
தொடர்புகளுக்கு
சயந்தன் – மகன் | |
+33667147376 | |
சதீஸ்கரன் – மகன் | |
+33749142027 |
கவிந்தன் – மகன் | |
+33644124225 | |
கேஷிகா – மகள் | |
+33650863769 |
தினேஸ் – மகன் | |
+94773171878 | |
கபிலா – மகள் | |
+94769669746 |
அருந்தவராசா(ராசன்) – சகோதரன் | |
+94776766437 | |
வடிவாம்பிகை – சகோதரி | |
+33758051957 |
கனகாம்பிகை(தேவி) – சகோதரி | |
+4915207616384 | |
அமிர்தகெளரிகெளரி) – சகோதரி | |
+4915758477279 |
ஸ்ரீவதனி(வதனி) – சகோதரி | |
+4917638566875 |