KarainagarNew ZealandObituary

திரு விஜயலஷ்மி சோமசுந்தரம்

காரைநகர் புதுறோட்டை பிறப்பிடமாகவும் நியூசிலாந்து வெலிங்டனை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயலஷ்மி சோமசுந்தரம் இன்று (19.08.20202)வெள்ளிக்கிழமை இறைபதம் எய்தினார்.

அன்னார் காலஞ்சென்ற சோமசுந்தரம் (ஆசிரியர் ) அவர்களின் அன்பு மனைவியும்,சிவபாதசுந்தரம் (ஐக்கிய இராச்சியம்),உமாதேவி (ஐக்கிய இராச்சியம்),குமார சுந்தரம் (சுந்தர், நியூசிலாந்து)இந்திராதேவி (கனடா)அவர்களின் அன்பு தாயாரும் , யசோதினி (ஐக்கிய இராச்சியம்),தவேந்திரன்(ஐக்கிய இராச்சியம்), பேரின்பவதான (வதனா, நியூசிலாந்து),பிரபாகரன் (கனடா) ஆகியோரின் அருமை மாமியாரும் ஆவார். அவர் அரன் ,கிரன் ,றூபி ,விஷ்பா , சதீஷ் ,முகுந்தா, அஷ்னி,கவின், இனியன், அபிநயா, அபிஷா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday,21 Aug 2022
5:00AM – 7.00AM
Gee&Hickton,Comer Knights Rd&Corwall Street,
Lower Hutt 5010
கிரியை
Monday,22 Aug 2022
2:00PM – 4:00PM 2022
Gee&Hickton,Comer Knights Rd&Corwall Street,
Lower Hutt 5010
தகனம்
Monday,22Aug 2022
4.00 PM
Akatarwa Crematorium,
1058,Akatarwa Road,Akatarwa

தொடர்புகளுக்கு

சுந்தர்
+64212546679
 வதனா
+64212158467

Related Articles