திருமதி விஜயகுமாரி பாஸ்கரலிங்கம்
யாழ். இல. 149 கந்தர்மடம் அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும், இல. 06 கொக்குவில் குளப்பிட்டி லேனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட விஜயகுமாரி பாஸ்கரலிங்கம் அவர்கள் 07-05-2025 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், பாலகிருஸ்ணன் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், தாமோதரம்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பாஸ்கரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பாலச்சந்திரன், பரமேஸ்வரி, காலஞ்சென்ற இராஜேஸ்வரி, விஜயலக்சுமி, பிறேமகுமாரி, ராஜ்குமார், காலஞ்சென்ற சுரேஸ்குமார் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சிவராசா, விமலேந்திரன், காலஞ்சென்ற சிவானந்தராஜா, சிவபாலசிங்கம், மைதிலி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கோகுலன், ராகுலன், அரவிந்தன்(பிரான்ஸ்), செந்தூரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரோகினி, செல்வி, மயூரி(பிரான்ஸ்), லாவண்யா (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
வின்சிஹன், பிருத்விக்(கனடா), அனிகா(பிரான்ஸ்), ரேஸ்மினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-05-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
வீடு : +94777771689 , +94772831871
தகவல்: கோகுலன்
தொடர்புகளுக்கு
வீடு | |
+94777771689 | |
வீடு | |
+94772831871 |