BritainColomboJaffnaMalaysiamalesiyaObituary

திருமதி விஜயதேவி பஞ்சாட்சரம்

மலேசியா Kuala Lipis ஐப் பிறப்பிடமாகவும், நீலிப்பந்தனை காரைநகர், கொழும்பு பம்பலப்பிட்டி, பிரித்தானியா Ilford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயதேவி பஞ்சாட்சரம் அவர்கள் 11-05-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பஞ்சாட்சரம் செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற நல்லதம்பி கணபதிப்பிளை, சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லையா கணபதிப்பிள்ளை, சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்றவர்களான விஜயதர்மா, விஜயசௌந்தரமலர், விஜயலஷ்மி, விஜயராஜா, விஜயசிங்கம், விஜயசேகரம், விஜயசரஸ்வதி, விஜயரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தங்கப்பிள்ளை, சிவகோமளம், சிவபாக்கியம், தருமலிங்கம், அருளானந்தம், F.X.C நடராசா, பவளம், தவமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தேவராணி, காலஞ்சென்ற தேவராஜன், இந்துராணி, செல்வராஜன், சிவராணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஸ்ரீதரன், அல்தியா, காலஞ்சென்ற தர்மராஜா, வசந்திரா, இறையனார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

9 பேரப்பிள்ளைகளின் பாசமிகு பேத்தியும்,

17 பூட்டப்பிள்ளைகளின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தகனம்
Wednesday, 15 May 2024 12:30 PM

City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, UK

தொடர்புகளுக்கு

செல்வராஜன் – மகன்


+61490214959
 தேவராணி – மகள்
 +6496231431


இந்துராணி – மகள்
 +94777278942
சிவராணி – மகள்
 +442085541866


அல்தியா தேவராஜன் – மருமகள்

  +94773191000

Related Articles