யாழ். புலோயியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், இந்தியா சென்னை, பிரித்தானியா லண்டன், ஐக்கிய அமெரிக்கா San Diego ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வித்யாவதி கதிர்காமநாதன் அவர்கள் 23-12-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தனபாலசிங்கம் பாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கதிர்காமநாதன்(GA) அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீதரன், மகபதி, விசாகன், ஜனார்த்தனன், அபர்ணா, வசுதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயதேவன், உபேந்திரன், அனசூயாதேவி, விமலாதேவி, ஜெகதீசன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
துளசி, ரேனுகா, ஹேமிஷ் சேரன், விவேக், கற்ரீனா மேனகா, மயூரன், நிர்மல், வினோதன், ராஜேந்திரா, சரண்யா, மதுரா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
கிரியை | |
Saturday, 04 Jan 2025 10:00 AM – 12:00 PM | El Camino Memorial – Sorrento Valley & Memorial Park 5600 Carroll Canyon Rd, San Diego, CA 92121, United States |
தகனம் | |
Saturday, 04 Jan 2025 1:00 PM | El Camino Memorial – Sorrento Valley & Memorial Park 5600 Carroll Canyon Rd, San Diego, CA 92121, United States |
தொடர்புகளுக்கு
வசுதா – மகள் | |
+18587177276 |