திருமதி வேலுப்பிள்ளை கமலம்
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், உருத்திரபுரம், கனடா Toronto, வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கமலம் அவர்கள் 01-03-2023 புதன்கிழமை அன்று வவுனியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை நாகாத்தைபிள்ளை(தங்ககுட்டி) தம்பதிகளின் ஆசை மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
கணபதிப்பிள்ளை, கந்தசாமி(சசி), கிருஷ்ணபிள்ளை(சந்திரன்), சிவலிங்கம்(இந்திரன்), பேராயிரசிங்கம்(சிங்கன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான, சுந்தரம், தனிநாயகம், பழனி, செல்லையா மற்றும் பூபதி, வன்னியசிங்கம், சரஸ்வதி, சதாசிவம், மனோன்மணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஜெயாவதி, கலாநிதி, பூமா, மைதிலி, சுதா ஆகியோரின் நேசமுள்ள மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தெய்வானை, கணபதிப்பிள்ளை, நாகமுத்து, சேதுப்பிள்ளை, பசுபதி, அன்னலட்சுமி, யோகாம்பிகை, குணமணி, பேரம்பலம் மற்றும் டெய்சி, தியாகராசா, மோகனவதி, கனகலட்சுமி, தர்மகுலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லக்சனா- ரஜீஸ், கிருஷாந்தன்- சரிதா, திலக்சனா, கேசவி, ஞானுசன், சுவேதா, டய்சன், லினோசன், நிலக்சன், சாருஷன், சஜிசன், மிதுஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தர்சவி, தாரவி, தக்சிவ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் 27B குருமன் காடு வவுனியாவில் நடைபெற்று பின்னர் வவுனியா வேப்பங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கணபதி – மகன் | |
+94772860638 | |
சசி – மகன் | |
+16477184363 | |
கிருஷ்ணா – மகன் | |
+16477192936 |
சிவா – மகன் | |
+14167294979 | |
சிங்கன் – மகன் | |
+16479680082 | |
கிரி – பேரன் | |
+94779704279 | |
ரஜீஸ் – பேரன் | |
+33651252661 |