யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட வீரசிங்கம் பரிமளம் அவர்கள் 06-05-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மட்டுவிலைச் சேர்ந்த செல்லப்பா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வீரசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்புச் சகோதரியும்,
பாலசரஸ்வதி, காலஞ்சென்ற கைலாயநாதன், லோகநாதன், பாஸ்கரநாதன், சிவநாதன், காலஞ்சென்ற சிவரஞ்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சரஸ்வதி தேவி, மதிவதனி, மேரி லூனா, வேலாயுதம்பிள்ளை அவர்களின் அன்பு மாமியாரும்,
சுகாசினி-ரவிச்சந்திரன், சுதர்சன் -திசாந்தினி, தனுசன், தர்சினி-கேந்திரன், சுதாகர்-நிஷாளினி,சுகந்தன் -சுந்தர்யா, சுரேஸ்-பவித்திரா, தாரணி- குணேஸ், தர்ஷா, சஞ்சீவ், வினுஷா- ஜெயனேஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ரக்ஷன், ஹரிணி, கோசிகன், பிரவீன், இஷானிகா, அஞ்சனா, பவீஸ், அபினுஜா, அபிஷனா, சாகித்தியன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-05-2024 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் கட்டையாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
லோகநாதன் – மகன் | |
+94777293378 |
பாஸ்கரநாதன் – மகன் | |
+14164177487 |
சிவநாதன் – மகன் | |
+14163017462 |
பாலசரஸ்வதி – மகள் | |
+94772367486 |