Obituary

திருமதி வாரித்தம்பி செல்லம்மா

கிளிநொச்சி அல்லிப்பளை பளையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட வாரித்தம்பி செல்லம்மா அவர்கள் 06-01-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வாரித்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

கிருஸ்ணபிள்ளை(அழகு), காலஞ்சென்ற கணேசலிங்கம்(குணம்), மகேந்திரன்(நவம்), யோகேஸ்வரி(யோகம்- லண்டன்), லிங்கநாதன்(லிங்கம்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கமலாதேவி, ஈஸ்வரநாயகி, தேவராணி(கனடா), குகதாஸ்(குகன் – லண்டன்), பிறேமசுஜா(சுஜா- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கோமதி, சிவரூபன், காலஞ்சென்ற ரேகா, ஜெசிந்தன், நிரோஜன், டிசாந்தன், சஜீதன், தனீசாந், பிரதாப், ரகிதாப், நிரோஜா, சரணிகா, அஸ்வின், அதிசயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, செல்லத்துரை, கனகரத்தினம் மற்றும் இராசம்மா, தர்மலிங்கம்(கனடா), தியாகராசா(கிளி), இராசேந்திரம்(ராசா), வேலாயுதப்பிள்ளை(சிவம்), சுந்தரலிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து, செல்வரத்தினம் மற்றும் ஆனந்தலட்சுமி, சரஸ்வதி, சரோஜாதேவி, தவமணி, முத்துலட்சுமி, புனிதமலர், சரோஜாதேவி, ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

லிங்கம் – மகன்
 +447468594297

சுஜா – மருமகள்
 +447901716088

குகன் – மருமகன்
 +447375665333

யோகம் – மகள்
+447450023832

சுந்தரம் – சகோதரன்
 +447448613571

நவம் – மகன்
+94773873066

Related Articles