CanadaJaffnaObituarySrilanka

திருமதி வள்ளியம்மை பேரம்பலம்

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு வவுனிக்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும், கனடா Toronto வை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட வள்ளியம்மை பேரம்பலம் அவர்கள் 02-04-2025 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரவநாதர் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பேரம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பழனி, தில்லைநாதன், தனலட்சுமி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சின்னாச்சி, பொன்னுவா, தம்பையா, கதிரவேலு, ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், கமலாம்பிகை, ஆனந்தன் மற்றும் நாகேஸ்வரி, வாமதேவன், தட்சணாமூர்த்தி, லிங்கேஸவரன், கணேசலிங்கம், ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நாகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், இராசரத்தினம் மற்றும் விஜயலட்சுமி, தமயந்தி, தமிழ்செல்வி, புனிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சசிகலா, சுசிகலா, சதீஸ்குமார், செந்தூரன், மோகனராஜன், தயாளன், பிரியதர்சினி, நிமலன், உதயதர்சினி, அகிலன், யசிந்தன், துவாரகா, கிறிஸ்னி, பானுசா, துசன், றாகுலன், சுபீரன், கேபிதா, வைஸ்ணவி, விதுசன், ஐஸ்ணவி, கண்ணன், யசோதரன், அனுசா, சுகந்தா, சுகந்தினி, கைலேஸ்வரி, ஜெயகுமார், நிஷாந்தினி, ஜஸ்ரின், பிலோஜினி, சதீஸ், நிசான், டிலக்சனா, நிதிஸா, வினோஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கஜானன், கீர்த்தனா, அருண், பிரியா, பைரவி, ராகவி, துசித்தா, துசன், தேனுசா, யாழவன், கஜிதா, கனிதா, மிதுனாளினி, கேசவன், கிஷாந், கபிஷயா, அஸ்நவி, கஜீத், அனென்யா, பிரகாஸ், ஆகாஸ், தனுஸ், ஆரியா, கவிஷா, இசை, ஓவியா, வருண், அஜேய், நிலான், மைலியா, அனேயா, அலேனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.   

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 06 Apr 2025 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Monday, 07 Apr 2025 8:00 AM – 9:00 AMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Monday, 07 Apr 2025 9:00 AM – 11:00 AMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Monday, 07 Apr 2025 11:00 AMHighland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு


நாகேஸ்வரி – மருமகள்
 +94773624424
லலிதா – மகள்
+14163012831


தேவன் – மகன்
+33663303616
தனம் – மகன்
+14167959876


லிங்கம் – மகன்
+16472379158
கண்ணன் – மகன்
+16479702629

Related Articles