யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் கொழும்பு உனுப்பிட்டி வெடிகந்தயை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.வள்ளிநாயகம் வேலம்மா அவர்கள் 28.03.2025 வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னாரின் பூதவுடல் 29.03.2025 சனிக்கிழமை அன்னாரின் இல்லத்தில் (1022/47, வெடிகந்த வீதி, உனுப்பிட்டி, வத்தளை) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 30.03. 2025 காலை 9.00 மணிக்கு உனுப்பிட்டிய மயானத்தில் தகனம் செய்யப்படும். என்பதை அறியத் தருகின்றோம்.
தகவல். குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு :-076 651 3624 077 963 9066