
யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, கொழும்பு – கொள்ளுப்பிட்டி, நாரஹன்பிட்டி ஆகிய இடங்களில் வசித்து வந்தவரும், தற்போது கனடாவை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. வள்ளிக்கொடி செல்லத்துரை அவர்கள் 23-06-2025 திங்கட்கிழமை கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
| ஊர்மிளா (பாப்பா-மகள்) | |
![]() ![]() | +1 647 631 9609 |
| ஜெயக்குமாரன் (மகன்) | |
![]() ![]() | +1 416 788 9264 |
| உஷா (பேபி-மகள்) | |
![]() ![]() | +1 647 244 5139 |
| பிரேமகுமாரன் (பபா-மகன்) | |
![]() ![]() | +1 780 221 2670 |
| உமா (பபி-மகள்) | |
![]() ![]() | +44 776 743 7461 |
| உமையாள் (ரதி-மகள்) | |
![]() ![]() | +44 780 489 3678 |





